Saturday, January 24, 2009


உனக்கு பிடித்த எல்லா
விஷயங்களும் எனக்கும் பிடிக்கும்
என்னை உனக்கு பிடிக்குமா
என்பதை தவிர
-கே.எ

No comments: